×

மத்திய அரசு அறிவிப்பை தமிழ் மொழியில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மத்திய அரசு அறிவிப்பை மாநில மொழிகளில் வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு தொடர்பான உத்தரவுகளை தமிழில் வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

Tags : ICC ,Central Government , high court order to publish Central Government notice in Tamil language
× RELATED எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை...