×

வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு

டெல்லி: வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போது துணை நிற்கும், அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.

Tags : Justin Trudeau ,Delhi , Agriculture Law, Delhi, Farmers, Prime Minister of Canada Justin Trudeau, Support
× RELATED வேளாண் சட்டம் நிறுத்திவைப்பு: மத்திய...