×

முத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால்வாக்கு வழங்கும் திட்டத்தை எதிர்த்து திமுக மனு

டெல்லி: முத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால்வாக்கு வழங்கும் திட்டத்தை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது. பீகாரில் அமல்படுத்தப்பட்ட முத்த குடிமக்களுக்கான தபால் வாக்கு திட்டத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக கூறி இந்திய தேர்தல் ஆணையத்திடம் டி.ஆர்.பாலு மனு தாக்கல் செய்துள்ளார்


Tags : DMK ,citizens , DMK petitions against postal service scheme for disabled citizens
× RELATED கலெக்டரிடம் திமுக எம்எல்ஏ மனு...