×

இந்திய கடற்படை சார்பில் எதிரிநாட்டு கப்பலைத் தாக்கும் பிரம்மோஸ் ரக ஏவுகணை சோதனை வெற்றி

டெல்லி: இந்திய கடற்படை சார்பில் எதிரிநாட்டு கப்பலைத் தாக்கும் பிரம்மோஸ் ரக ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் - நிகோபார் கடற்பகுதியில் சோதனை முறையில் பிரம்மோஸ் ரக ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Indian Navy , Indian Navy, BrahMos missile, test, success
× RELATED இலங்கை கடற்படை தாக்குதலில்...