×

மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: வீடுகளில் கொரோனா நோட்டீஸ் ஒட்டுவதால் அக்கம் பக்கத்தினர் தீண்டாமையுடன் நடத்த தொடங்குவர் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினார். மேலும் மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.Tags : Supreme Court ,state governments , The Supreme Court is dissatisfied with the corona prevention measures of the state governments
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து...