×

டெல்லி காஜிபூர் எல்லையில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு

டெல்லி: டெல்லி காஜிபூர் எல்லையில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. தடுப்பு வேலிகளை டிராக்டர் மூலம் இடித்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.Tags : border ,Ghazipur ,Delhi , There is a tussle between the police and the farmers at the Delhi-Ghazipur border
× RELATED 3 மாநில போலீசாரின் முயற்சி தோல்வி:...