×

டெல்லியில் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் 6-வது நாளாக போராட்டம் !

டெல்லி: மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சி டெல்லியில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பாஜக அரசு அண்மையில் 3 புதிய விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Delhi , Delhi, farmers , struggle
× RELATED டெல்லியில் 50வது நாளாக விவசாயிகள்...