×

சொல்லிட்டாங்க...

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீர்திருத்த சட்டங்கள் வரலாற்று சிறப்பு  மிக்கவை. ஆனால், புரளிகள் மூலம் விவசாயிகள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர்.
- பிரதமர் மோடி

பிறமொழி பேசுவோர் மீது இந்தியைப்போலவே சமஸ்கிருதத்தையும் திணிப்பது, மதவெறி பிடித்த பாஜவின் மொழிவெறிப் போக்கை வெளிப்படுத்துகிறது.
- விசிக தலைவர் திருமாவளவன்

விவசாயிகளின் சந்தையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்த புதிய வேளாண் சட்டங்களை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற
வேண்டும்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

வேளாண்மை, மின்சாரம், தொழிற்கொள்கை, வளர்ச்சிக்கான திட்டங்கள் என்று அனைத்து துறைகளும் வளர்ச்சியடைய பிரதமர் மோடி போராடி வருகிறார்.
- உள்துறை அமைச்சர் அமித்ஷாTags : told
× RELATED சொல்லிட்டாங்க...