குற்றம் கிசான் மோசடி திட்டத்தில் கம்ப்யூட்டர் மையம் வைத்துள்ள 2 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2020 கணினி மையம் விழுப்புரம்: கிசான் மோசடி திட்டத்தில் கம்ப்யூட்டர் மையம் வைத்துள்ள 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேரை கைது செய்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர்
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்