பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். தலைமை செயலாளர் சண்முகம், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையும் அறிவித்த நிலையில் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories:

>