×

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட இந்தாண்டு 15% குறைவு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட இந்தாண்டு 15% குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின் படி வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : RP Udayakumar ,Tamil Nadu , Northeast monsoon in Tamil Nadu 15% less than normal this year: Minister RP Udayakumar
× RELATED “மார்கழி மழையால்” பாதிக்கப்பட்டுள்ள...