×

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றின் கரைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்

சென்னை: நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றின் கரைகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் ,மாவட்டத்தில் வைகையாறு நதி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Nellai ,banks ,Thoothukudi District ,river ,Tamiraparani , Nellai, Thoothukudi District Instruction to monitor the banks of the Tamiraparani river
× RELATED நெல்லை அருகே வாலிபர் மயங்கி விழுந்து சாவு