×

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை என பிரதமர் மோடி உறுதி

வாரணாசி: வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, விளைபொருளுக்கு கூடுதல் விலை கிடைக்க செய்வதே நோக்கம். வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசை திருப்பி வருவதாகவும் குற்றம் சாடினார்.


Tags : Modi , Prime Minister Modi has assured that agricultural laws will benefit farmers
× RELATED வேளாண் சட்டங்களுக்கு எதிராக...