×

மருத்துவக் கல்லூரியில் கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேறிய அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: தனியார் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேறிய மாணவர்கர்கள் மீண்டும் மருத்துவப்படிப்பில் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வரும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : school ,branch ,iCourt , Opportunity for public school students who dropped out of medical college due to non-payment of fees: Government information at the iCourt branch
× RELATED 8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை...