×

ஆந்திர மாநிலத்தில் பொதுமக்கள் பறிகொடுத்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் பொதுமக்கள் பறிகொடுத்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான 277 செல்போன்களை அம்மாநில போலீசார் மீட்டுள்ளனர். பறிபோன செல்போன்களை மீட்பதற்காக சித்தூர் எஸ்.பி.அமைத்த சிறப்பு போலீஸ் குழு சாதனை படைத்துள்ளது.


Tags : Andhra Pradesh , In Andhra Pradesh, Rs. 60 lakh worth of cell phones recovered
× RELATED கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் கொள்ளை