சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் டிச.14 வரை நீட்டிப்பு

சென்னை: சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் டிச.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயமாலா, விஷால், ராஜீவ் ஷிண்டே ஆகியோர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜார்ஜ்டவுன் எட்டாவது நீதித்துறை நடுவர் 3 பேரையும் டிச.14 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>