ஐகோர்ட், உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு கூறிய கர்ணனை இதுவரை கைது செய்யாதது ஏன்?: ஐகோர்ட்

சென்னை: ஐகோர்ட், உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு கூறிய கர்ணனை இதுவரை கைது செய்யாதது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் டிச.7-ம் தேதி நேரில் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories:

>