×

புதுச்சேரி மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வை நடத்த ஐகோர்ட் இடைக்கால தடை

புதுச்சேரி: புதுச்சேரி மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வை நடத்த ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள 3 தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கு 27% மட்டுமே ஒதுக்குவதாக புகார் அளிக்கப்பட்டது. அரசு ஒதுக்கீட்டுக்கு 50% வழங்கக்கோரி புதுச்சேரி சென்டாக் பெற்றோர் மாணவர் சங்கத்தினர் வழக்க தொடர்ந்துள்ளனர்.


Tags : Puducherry Medical Students , Pondicherry, Medical Studies, Sentak Consultancy, Interim Prohibition for Student Cork
× RELATED 16ம் தேதி வரை பெண்கள் ஐடிஐயில் நேரடி சேர்க்கை