×

தவறு செய்யும் அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தல் மட்டும் போதுமா: உயர் நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் சொத்துக்கள்  அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும் என உயர் நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. அரசு ஆசிரியர் விதிமீறி இலவச வீட்டுமனை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ரூ.50,000, ரூ. 1,00,000 ஊதியம் பெரும் அரசு ஊழியர்களே முறைகேடான வகையில் பணம் சம்பாதிக்கின்றனர் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தவறு செய்யும் அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தல் மட்டும் போதுமா எனவும் கேள்வி எழுப்பினர்.

Tags : servants ,High Court , Is dismissal of erring civil servants enough: High Court Branch Question
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து