×

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி நகர்வதால் கடலுக்கு செல்ல வேண்டாம்

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி நகர்வதால் கடலுக்கு செல்ல வேண்டாம்  என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர், நாகை, காரைக்கால், எண்ணூர் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Tags : sea ,coast ,Tamil Nadu , Do not go to sea as the barometric depression, Tamil Nadu coast, is moving
× RELATED இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி...