×

அரியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

அரியலூர்: அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் கீழ்ப்பலூர் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த உதவிஆய்வாளர் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து அரியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Tags : Assistant Inspector of Police ,accident ,Ariyalur , Assistant sub Inspector of Police killed in two-wheeler accident near Ariyalur
× RELATED மணலி புதுநகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் காவல் உதவி ஆழிவாளர் உயிரிழப்பு