×

தென்காசியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கொடிக்குறிச்சி VAO கைது

தென்காசி: தென்காசியில் பட்டா மாறுதலுக்காக ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய கொடிக்குறிச்சி VAO  கைது செய்யப்பட்டுள்ளார். கொடிக்குறிச்சி VAO ராஜசேகரனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

Tags : Kodikurichi VAO ,Tenkasi , Kodikurichi VAO arrested for taking bribe for change of belt in Tenkasi
× RELATED காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கிய வேளாண் இயக்குனர் கைது