×

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூரில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை கடற்கரையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் காரைக்கால், கடலூரிலும்  ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : storm warning cage ,Cuddalore ,Nagai ,Bay of Bengal , In the Bay of Bengal, Depression, Naga, Cuddalore No. 1, Storm Warning, Cage
× RELATED அடுத்த சில மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு