×

அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தமிழகத்தில்  தங்கத்தின் விலைக்கு நிகராக மணல் விலை உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : Government of Tamil Nadu , What steps have been taken to get sand at the price fixed by the government ?: high court branch question to the Government of Tamil Nadu
× RELATED பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு