×

இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார்: மக்கள் மன்ற நிர்வாகி

சென்னை:  அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் முடிவை அறிவிப்பார் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்தார். ரஜினி எந்த முடிவு எடுத்தாலும் அனைவரும் கட்டுப்படுவோம் என தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஸ்டாலின் சென்னையில் பேட்டியளித்தார்.


Tags : Rajini ,People's Forum Administrator , Today, or, in the morning, Rajini will announce the result
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...