×

போராட்ட களத்தில் குருநானக் ஜெயந்தி பிராத்தனைகளை மேற்கொண்ட விவசாயிகள்

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 5 -வைத்து நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். சிக்கிய மதகுருவான குருநானக்கின் 551 -வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டிகிரி எல்லையில் போராடிவரும் விவசாயிகள் அதே இடத்தில் பிராத்தனைகளை மேற்கொண்டுள்ளனர்.


Tags : battlefield ,Guru Nanak Jayanti , Farmers performing Guru Nanak Jayanti prayers on the battlefield
× RELATED விவசாயிகளுக்கு அழைப்பு