திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய சிறுமியை பலாத்காரம் செய்தவன் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய மூன்றே நாளில் காதலனை தேடி சிறுமி சென்னை வந்துள்ளார். சென்னை வந்த 17 வயது சிறுமியை 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>