×

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ராஜ்சமந்த் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. காலமானார்

ராஜ்சமந்த்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ராஜ்சமந்த் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கிரண் மகேஷ்வரி காலமானார். ஹரியானா குருகிராமில் உள்ள மேதாந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிரண் காலமானார்.

Tags : BJP ,constituency ,Rajsamand , Rajsamand constituency BJP MLA treated for corona Passed away
× RELATED மோடியின் எம்பி தொகுதிக்கு உட்பட்ட...