×

சசிகலா வெளியே வந்தாலும் எந்தவிதமான மாற்றமும் அதிமுகவில் இருக்காது: அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னை: சசிகலா வெளியே வந்தாலும் எந்தவிதமான மாற்றமும் அதிமுகவில் இருக்காது  என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். வழக்கமாக தமது ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம்தான். ரஜினிகாந்த் தனது மன்றத்தினரை சந்திப்பதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் விருப்பத்தை பொறுத்தது; நான் கருத்து சொல்ல முடியாது எனவும் கூறினார்.


Tags : Sasikala ,Kadampur Raju ,AIADMK , Even if Sasikala comes out, there will be no change in AIADMK: Minister Kadampur Raju
× RELATED சசிகலா வெளியே வருவதற்கும், அதிமுக...