×

தஞ்சை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

தஞ்சை: தஞ்சை ஆடகார தெருவில் இயங்கும் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.


Tags : fire accident ,Tanjore ,godown , Terrible fire accident at Tanjore plastic godown
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து