திருவண்ணாமலையில் அண்ணாமலையார், அர்த்தநாரீஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. அண்ணாமலையார், அர்த்தநாரீஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு அபிஷேகம், பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.கொரோன பரவல் காரணமாக பக்த்தர்கள் அனுமதிக்கப்படாததால் திருவண்ணாமலை வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories:

>