×

இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி, 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 390 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரை வென்றது.


Tags : Australia ,India , India, Australia, one day match
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை