குற்றம் தாராபுரம் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வீரமணி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் நகை கொள்ளை dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2020 வீட்டில் வீரமணி ஷேவிங் நகைகள் தாராபுரம்: தாராபுரம் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வீரமணி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.8 லட்சம் மதிப்பிலான 18 சவரன் நகை மற்றும் ரூ.20,000 ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டு தொகை 11 லட்சம் வசூல்