திண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசின் உத்தரவை மீறி  தீபம் ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>