திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 90 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 90 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. திருவள்ளூரில் 79 ஏரிகள் 75% கொள்ளளவையும், 30 ஏரிகள் 50% கொள்ளளவையும் எட்டியுள்ளன. மேலும் 65 ஏரிகள் 25 சதவீதமும், 72 ஏரிகள் 25 சதவீதத்துக்கும் குறைவாகவும் நிரம்பியுள்ளன.

Related Stories:

>