காட்டுமன்னார்கோயில் அருகே நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே வடவாற்றில் நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்தார். உறவினர் வீட்டிற்கு வந்திருந்த சிறுவன் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Related Stories:

>