நிபந்தனையுடன் பேச்சுவார்தைக்குத் தயார் என அமித்ஷா அறிவித்ததை விவசாய சங்கங்கள் நிராகரிப்பு

டெல்லி: நிபந்தனையுடன் பேச்சுவார்தைக்குத் தயார் என அமித்ஷா அறிவித்ததை விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பை நிராகரிப்பதாக 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories:

>