×

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் !

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார். மேலும், 62 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஸ்மித் அதிரடியாக ஆடி சதம் அடித்துள்ளார். இதனையடுத்து, 104 ரன்கள் எடுத்து ஸ்மித், ஹர்டிக் பாண்டியா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Tags : Australian ,Steve Smith ,India , India, ODI Cricket, Australia, Steve Smith, Century
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...