இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்ற நிலையில் இப்போட்டியில் வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது.

Related Stories: