சென்னை தாம்பரத்தில் வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவர் கைது

சென்னை: சென்னை தாம்பரத்தில் வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதாக பணிப்பெண்ணை மருத்துவர் தீபக் அவரது உறவினர் ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>