மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை; ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

சேனை: மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>