×

தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறது: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

சென்னை: தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமனித இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

Tags : government ,Tamil Nadu ,Banwar ,Purohit ,speech , The Tamil Nadu government is controlling the corona better: Purohit's speech by Governor Banwar
× RELATED பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு