×

திரையரங்கில் தான் தளபதியின் மாஸ்டர்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


Tags : theater ,Commander-in-Chief ,film crew , In the theater is the master of the commander; The film crew put an end to the rumors
× RELATED தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதியாக தமிழகத்தை சேர்ந்த அருண் நியமனம்