புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா பொதுமுடக்கம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள தளர்வுகளின் படி மத்திய அரசின் வழிகாட்டுதல் படி டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

Related Stories:

>