×

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா பொதுமுடக்கம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள தளர்வுகளின் படி மத்திய அரசின் வழிகாட்டுதல் படி டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

Tags : Corona ,Pondicherry , Corona general freeze in Pondicherry with relaxations extended till December 31
× RELATED புதுச்சேரியில் புதிதாக 34 பேருக்கு கொரோனா