×

சூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணையை ரத்து செய்ய கோரி வழக்கு

சென்னை: சூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. உயர்கல்வித்துறை முதன்மை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்க என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags : revocation ,Surappa , Case seeking revocation of order ordering inquiry into complaint against Surappa
× RELATED முதல்வர், அமைச்சர்கள் புகார் மீதான...