ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை: போக்குவரத்து காவல் துறை உத்தரவு

சென்னை: ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்று பெட்ரோல் பங்க்குகளில் பதாகைகள் வைக்க போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாசகங்களை காட்சிப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>