×

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் செயலாளராக கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Government ,orders transfer ,Tamil Nadu ,IAS officers , Government of Tamil Nadu orders transfer of 2 IAS officers in Tamil Nadu
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு