மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை எரித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

திருவாரூர்: மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை எரித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்துகின்றனர்.

Related Stories:

>