×

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 77 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது

அமராவதி: அந்திரமாநிலம் குண்டூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 77 லட்சம் கொள்ளையடித்தது தொடர்பாக 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக பிரசாத், வினை ராமுலு ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Breaking the ATM machine and stealing Rs. 77 lakh robbery: 2 arrested
× RELATED விருதுநகரில் ஏடிஎம் மிஷினில்...